Tamil Cine Koothu
News

நயன்தாராவை தாக்கிய சித்தார்த்

மீண்டும் விக்னேஷ் சிவன் பதிலடி

நடிகர் ராதாரவி மேடையிலேயே நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசியநிலையில், பலரும் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்,

ஆனால் சித்தார்த் ’மீ டு சமயத்தில் அமைதியாக தான் சில பெண்களே இருந்தனர்.

தற்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது தான் தெரிகின்றது’ என்பது போல் கமெண்ட் அடித்துள்ளார்.

அதற்கு விக்னேஷ் சிவன் நயன்தாரா மீ டு சமயத்திலேயே தன் கருத்தை பதிவு செய்ததை சித்தார்த்திடம் தெரிவித்துள்ளார்.

Related posts

தளபதி 64 இல் இணைந்த வில்லன் நடிகரின் வைரல் வீடியோ

Rasikan

மேல் உள்ளாடை இன்றி பியாவின் கவர்ச்சியில் எல்லை மீறிய புகைப்படம்

Rasikan

ஒரு படத்தை உருவாக்க இத்தனை படத்தில் இருந்து காப்பி அடித்த அட்லீ!

Rasikan