Tamil Cine Koothu
News

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி, நான் ரஜினியின் முதன்மை ரசிகன் – முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தர்பார் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை அனிருத்.

நிகழ்வில் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இவ்நிகழ்வில் பேசிய இயக்குனர் முருகதாஸ் “நான் ரஜினியின் முதன்மை ரசிகன், எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். எம்ஜிஆர், ரஜினி இருவருமே வித்தியாசமானவர்கள். தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினியின் சாயல் இருக்கும். இதில் தலைவர் ரசிகர்கள், என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே ரஜினி ரசிகன் தான். நிலவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள். ஆனால், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது” என தெரிவித்தார்.

Darbar Audio Launch

A.R. Murugadoss At Darbar Audio Launch

Related posts

மீண்டும் கவர்ச்சி நடனமாடிய ஷாலு ஷாமு

Rasikan

கேத்தரின் தெரசாவின் செம கவர்ச்சி போட்ஷூட் வைரல் படங்கள்

Rasikan

விஜய் சேதுபதியின் “சிந்துபாத்”

Rasikan