Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

சாண்டி மனைவி மற்றும் குழந்தையை சந்தித்த 2வது பிக் பாஸ் போட்டியாளர்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் போட்டியாளர்களில் வெளியேற்றப்படுவர்களில் பலர் தமக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பங்களை, அல்லது வெளியேற்றப்பட்ட மற்றைய போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் கடந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி , சாண்டியின் வீட்டுக்கு சென்று சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

அண்மையில் சரவணனும் சாண்டி குடும்பத்தை நேரில் சென்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Abhirami Venkatachalam Met Sandy Family
Abhirami Venkatachalam Met Sandy Family

Abhirami Venkatachalam Met Sandy Family

Related posts

சிறந்த மீம்ஸ்கள் _ நாள் 50 _ பிக் பாஸ்

tck sj

உணர்வுபூர்வமான சிம்புவின் டப்பிங் காட்சிகள்

Rasikan

சிவகார்த்திகேயன் படத்தில் இளம் இசையமைப்பாளர்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.