Tamil Cine Koothu
News

தொடரும் திரையுலக இழப்புக்கள் – நடிகர் பாலாசிங் காலமானார்

நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் பாலாசிங், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.

தமிழ் திரையுலகில் குணசித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பாலாசிங்.

மேலும் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி போன்ற படங்களிலும் நடித்துள்ளவர் நடிகர் பாலாசிங் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டும் நடிகர்களில் .நடிகர் பாலாசிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Balasingh

Actor Balasingh Also Passed Away

Related posts

‘தல 60’ இல் இணையும் பிக் பாஸ் 3 பிரபலம்

Rasikan

ஒத்த பைசா தரல ஒருத்தனும் – சீறும் சீமான்

Rasikan

அனைவரும் கொண்டாடக்கூடிய படம் ‘தம்பி’ – கார்த்தி

Rasikan