Tamil Cine Koothu
News

கொரோனா காரணமாக பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாததால் நடிகர் தெருவில் பழம் விற்று சம்பாதித்து வரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

இதுகுறித்த தகவல்கள் அதிகளவில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

Actor In Corona Period
Actor In Corona Period

Actor In Corona Period

Related posts

சாயிஷா பாடிய மனதுக்கு பிடித்த தமிழ் பாடல்

Rasikan

ஊரடங்கை மதிக்காது பொறுப்பற்று கணவருடன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட நடிகை – வலுக்கும் கண்டனங்கள்

Rasikan

பிக் போஸுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு உள்ளே சென்ற கஸ்தூரி

Rasikan

Leave a Comment