Tamil Cine Koothu
News

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்து

ஒருவர் படுகாயம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஒன்று ஏட்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் ஒரு முக்கிய காட்சிக்காக 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்த இந்த விபத்தில் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் படப்பிடிப்பின் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வைரலாகும் விஜய் சேதுபதி பாடிய பாடல்

Rasikan

ராதா ரவிக்கு சமந்தாவின் கிண்டல் டுவீட்

Rasikan

‘ஆடை’ திரைப்படத்தின் போஸ்டர்களை அகற்றக் கோரி புகார்

Rasikan

Leave a Comment