Tamil Cine Koothu
News

பாலா திரைப்படத்தில் மீண்டும் இணையும் சூர்யா-ஆர்யா

சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் காப்பான் படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபல இயக்குனர் பாலா திரைப்படத்தில் மீண்டும் சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடிக்க உள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்ரமின் மகனான துருவை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய ’வர்மா’ படம் கைமாறி
சென்றதையடுத்து, பாலா ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Again Arya And Suriya Joins With Bala Movie

Related posts

ஷாலு ஷாமுவின் புதிய கவர்ச்சி படங்களின் தொகுப்பு

Rasikan

பல நாள் கழித்து வீட்டுக்கு சென்ற பிக்பாஸ் ஷெரினுக்கு வாசலிலேயே வந்து வரவேற்ற அன்பு – வீடியோ

Rasikan

இளையராஜா சுட்ட பாடல்கள்

Rasikan