Again Famous Villain joins With Vijay In Thalapathy 64

மீண்டும் விஜய்யுடன் தளபதி 64 இல் இணையும் வில்லன் நடிகர்

News

தளபதி 64

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அடுத்து தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தளபதி 64 குறித்து அடுத்த அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பிகில் திரைப்படத்தில் விஜயுடன் நடித்திருந்த பிரபல வில்லன் நடிகர் தீனா மீண்டும் ‘தளபதி 64’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Again Famous Villain joins With Vijay In Thalapathy 64

Again Famous Villain joins With Vijay In Thalapathy 64

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *