Tamil Cine Koothu
News

மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் நயன்தாரா? – தல 60

Thala 60

மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள ‘தல 60’ திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை டைரக்டு செய்த வினோத் மீண்டும் தல அஜித்தை வைத்து இயக்கும் திரைப்படம் ‘தல 60’.

‘தல 60’ கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் நயன்தாராவுக்கு வேறு சில படங்களில் நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதுகுறித்த இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் தல அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கத்து.

Again Nayanthara joins With Thala Ajith On ‘Thala 60’

Related posts

விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி

Rasikan

கொரானா குறித்து தமிழில் வீடியோ வெளியிட்ட நடிகை தமன்னா

Rasikan

கடின உடற்பயிற்சியில் ஈடுபடும் ஐஸ்வர்யா தாத்தா, வைரல் வீடியோ

Rasikan