Tamil Cine Koothu
News

மீண்டும் கமல் படத்தில் இணையும் பிரபல நடிகை

தலைவன் இருக்கின்றான்

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும், கமல் அடுத்து நடிக்கவிருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளமை தெரிந்ததுவே.

மேலும் இத்திரைப்படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் நடிக்க உள்ளார்.

‘தலைவன் இருக்கின்றான்’ படம் தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகம் என்கிற தகவல்கள் கோடம்பாக்கத்தில் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Again Popular Actress Joins With Kamal Movie

Again Popular Actress Joins With Kamal Movie

Related posts

‘வெறித்தனம்’ பாடல் வரிகள் மற்றும் வீடியோ – பிகில்

Rasikan

மீண்டும் மீடூ புகார் மூலம் குட்டையை குழப்பும் ஸ்ரீரெட்டி – இம்முறை சிக்கிய பிரபல நடிகர்

Rasikan

சாஹோ – சாரதா கபூரின் அழகிய புகைப்படங்கள்

Rasikan