Tamil Cine Koothu
News

மீண்டும் அஜித்துடன் “தல 60” படத்தில் இணையும் இசையமைப்பாளர்

Thala 60

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள ‘தல 60’ திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ‘தல 60’ படத்துக்கு இசையமைக்க இசையமைப்பாளர் யுவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. யுவனும் இசையமைப்பதற்கு சம்மதித்துவிட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ‘தல 60’ கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Again Yuvan Joins With Thala In 'Thala 60'

Again Yuvan Joins With Thala In ‘Thala 60’

Related posts

நோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீ ரெட்டி சர்ச்சை பதிவு.!

Rasikan

காப்பான் கதை என்னுடையது, தடை கோரி வழக்கு தாக்கல்

Rasikan

திருமணம் குறித்த செய்திகள் – ரம்யா நம்பீசன் பதில் இதோ

Rasikan