Agni Siragugal 1st look

ஆள் அடையாளமே மாறிப்போன விஜய் ஆன்டனி – அக்னி சிறகுகள்

News

இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்து வரும் அக்னி சிறகுகள் திரைப்படத்தின் Character Look வெளியாகியுள்ளது.

எப்போது வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆன்டனி இத்திரைப்படத்தில் இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் அருண் விஜய், அக்ரஹாசன் ஆகியோரும் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் மீரா மிதுன் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆள் அடையாளமே மாறிப்போன விஜய் ஆன்டனியின் வைரல் புகைப்படம் இதோ…

Agni Siragugal 1st look

Agni Siragugal 1st look

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *