Tamil Cine Koothu
Gallery News

கவர்ச்சி போட்ஷூட் நடாத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சிலப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர்.
இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் 3 இல் சிறப்பு விருந்தினராக கவர்ச்சியுடையில் வந்த ஐஸ்வர்யா தத்தா நடாத்திய ஹாட்டான போட்ஷூட் புகைபடங்களை சமூகவலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.

இந்நிலையில் மீண்டும் படு ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு….

Aishwarya Dutta’s Latest Photoshoot

Related posts

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ்

Rasikan

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரின் மகள்

Rasikan

தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவு – மருத்துவரின் இறுதிச் சடங்கு இடையூறு குறித்து கார்த்தி கடும் கண்டனம்

Rasikan