News

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – வைரலாகும் போலி வீடியோ

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்துவருகிறன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருக்கும் பொழுது வாகனத்தில் இருந்து அஜித் கீழே விழுந்து விட்டதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த காயத்தை கூட பொருட்படுத்தாமல் உடனடியாக மீதி காட்சிகளையும் அஜித் நடித்துக் கொடுத்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அஜித் விபத்தை சந்தித்த வீடியோ இது தான் என சிலரால் வைரலாக்கப்பட்டு வரும் வீடியோ Dec 10, 2012 ஆண்டு யூ டுப்பில் பதிவேற்றம் செய்ய பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.

Viral Fake Video

Real Video [ Dec 10, 2012 ]

Ajith Accident Fake Video

Related posts

கனா படத்தின் ஒத்தயடி பாதயில பாடல் செய்த சாதனை

Rasikan

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் இணைந்த கவர்ச்சி நடிகை

Rasikan

Best Memes Of Bigg Boss Tamil 3 – Day 23

Rasikan