Tamil Cine Koothu
News

கதையில் மாற்றம் செய்ய கேட்ட அஜித்

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் கதையில் அஜித்தின் கோரிக்கைக்கு அமைய சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக தல அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே இயக்குனரால் கதையை முழுமையாக முடித்து அஜித்திடம் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல அஜித், கதை நன்றாக இருக்கிறது, ஆனால், கொஞ்சம் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் எமோஷனல் காட்சிகள் குறைவாகவுள்ளது. அதை கதையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள் என வினோத்துக்கு அஜித் பரிந்துரை செய்ய, அதனை ஏற்றுக்கொண்ட இயக்குனர் தற்போது கதையில் சில மாற்றங்களை செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Ajith Asked To Change The Story

Related posts

ஒரே நாளில் சந்தானத்தின் 2 படங்கள்

Rasikan

அனு இம்மானுவேலின் அழகிய புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்

Rasikan

யாஷிகா ஆனந்தின் புதிய போட்ஷூட் புகைப்படங்கள்

Rasikan