Tamil Cine Koothu
News

கடின உடற்பயிற்சியில் ஈடுபடும் அமலா பாலின் வைரல் ஜிம் வீடியோ

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால் , மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்று விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து பலரின் கண்டனங்களுக்கு உள்ளானவர்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஈடுபாட்டுடன் இருக்கும் அமலா பால், இன்று பகிர்ந்த ஜிம் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Amala Paul Viral Gym Video

Related posts

தனுஷ் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகும் மலையாள கதாநாயகிகள்!

Rasikan

சூப்பர் டூப்பேரில் கிளாமராக முத்தக்காட்சியில் நடித்திருக்கும் பிகில் நடிகை இந்துஜா வீடியோ இணைப்பு

Mathu

கேத்தரின் தெரசா கொடுத்த கவர்ச்சி போட்ஷூட் போஸ்

Rasikan