Tamil Cine Koothu
News

அமீரையும் விட்டுவைக்காத “நாற்காலி” ஆசை

தமிழ் திரையுலகில் அரசியல் சார்ந்த திரைப்படங்களில் எப்போதும் அதீத ஆசைகொண்டவர்கள் நடிகர்கள்.

இந்நிலையில் ஏற்கனவே மேடைகளில் அரசியல் பேசிவரும் அமீர், தற்போது தனது அரசியல் “நாற்காலி” ஆசையை புதிய திரைப்படம் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தவுள்ளார்.

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய அமீர், யோகி படம் மூலம் நடிகராக பிரபலமானார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அமீர், வி.இசட்.துரை இயக்கும் “நாற்காலி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அரசியல்வாதியாக தோன்றும் அமீரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Narkaali

Ameer Next In Narkaali

Related posts

சிறந்த மீம்ஸ்கள் – நாள் 32 – பிக் பாஸ்

Rasikan

சிம்பு மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது

Rasikan

கீர்த்தி சுரேஷ் 24 படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பமாகியது

Mathu

Leave a Comment