Tamil Cine Koothu
News

ஏமி ஜாக்சனின் கல்யாணத்துக்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லையாம்

Amy Jackson

2.0 படம் வெளியான பிறகு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதும் பெறாமல் இருக்கும் ஏமி ஜாக்சன்
திடீரென்று இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனய்யோடோ உடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்கள், படு கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த ஏமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகும் அதை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார்.

இதுகுறித்து ஏமியிடம் கேட்டபோது, ‘அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை’ என தடாலடியாக தெரிவித்திருக்கிறார்.

View this post on Instagram

art>FASHION<art #KeithHaring | ? @lisarichov

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

ஏமி ஜாக்சனின் கல்யாணத்துக்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லையாம்

Related posts

பிக்பாஸின் 80வது நாள் கலக்கல் மீம்ஸ்கள்

Rasikan

நேர்கொண்ட பார்வை சர்ச்சைகளும் வாழ்த்துக்களும்

Rasikan

சஞ்சிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா [ வீடியோ இணைப்பு]

jasi

Leave a Comment