Tamil Cine Koothu
News

வடசென்னை படத்தால் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே பெருமளவில் வருகிறது – வருந்தும் ஆண்ட்ரியா

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா தனுஷுடன் வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா படுக்கையறை காட்சியில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் செவ்வி ஒன்றின் போது “வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தது தவறாக போய்விட்டது. அதன்பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே பெருமளவில் வருகிறது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Andrea Feel On Vada Chennai's Movie Role

Andrea Feel On Vada Chennai’s Movie Role

Related posts

யாஷிகா ஆனந்தின்புதிய கவர்ச்சி போட்டோஷூட்

Rasikan

சிம்புவுக்கு 500 நீள அடியில் போஸ்டர்

Rasikan

உள்ளாடை தெரியும்படி போட்டோஷூட் நடாத்திய சாக்க்ஷி

Rasikan