Tamil Cine Koothu
News

பட வாய்ப்புக்கள் இல்லாததால் வருத்தத்தில் இருக்கும் ஆண்ட்ரியா

Andrea Jeremiah

பல வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா புதிய படவாய்ப்புகள் அமையாததால் வருத்தப்படுவதாக ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக தனுஷின் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது பாடல்கள், கச்சேரிகள் என பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் ‘நடிப்பு, இசை இரண்டும் இரண்டு கண்ணு மாதிரி. ஆனா என்ன ஒரு வருத்தம்னா, இந்த வருடம் நடிக்க பெரிய வாய்ப்பு இல்லாம போச்சு. பாடகியா மட்டும்தான் இருக்கேன். மேலும் வந்த சில படங்களையும் கதை சரியில்லை என்று மறுத்துட்டேன்.” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Andrea Jeremiah Feel Sad Without New Movies

Related posts

பிக் போஸ் மூலம் கிடைக்கும் புகழ் சினிமாவில் ஜெயிக்க உதவாது – தயாரிப்பாளர் ரவீந்தர்

Rasikan

Best Memes Of Bigg Boss Tamil 3 – Day 25

Rasikan

சிம்புவின் அன்புக்கு மட்டும் போவேன் – பார்த்திபன்

Rasikan

Leave a Comment