Tamil Cine Koothu
News

தளபதி 64 படத்துக்காக சண்டை பயிற்சி எடுத்துவரும் ஆண்ட்ரியா

தளபதி 64

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படப்பிடிப்புகள் டெல்லியில்
விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு துணிச்சல் மிகுந்த பெண் வேடம் கொடுக்கப்பட்டு, அவருக்கு சண்டை காட்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடிக்க அவர் தற்போது கடும் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனுஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Andrea Jeremiah Hardworking For thalapathy 64

Related posts

மேக்கப் போடாத இலியானா எப்படி இருக்கிறார் பாருங்க – வைரல் புகைப்படம்

Rasikan

காஜல் அகர்வால் இன் புதிய அசத்தல் புகைப்படங்கள்

Rasikan

தளபதி 64இல் இணையும் மற்றொரு கதாநாயகி

Rasikan

Leave a Comment