Tamil Cine Koothu
News

40 நாட்கள் நடுகாட்டுக்குள் படப்பிடிப்பை நடத்திய ஆண்ட்ரியா மற்றும் படக்குழுவினர்!

ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடுக்காட்டுக்குள் 40 நாட்கள் நடந்து முடிந்துள்ளன.

ஆண்ட்ரியா வனவிலங்குகளை படம் எடுக்கும் போட்டோகிராபராக நடித்து வரும் இத்திரைப்படத்தில் சலீம்சவுத்ரி வில்லனாக நடித்து இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகள் தலக்கோணம், மூணாறு ஆகிய இரண்டு காடுகளிலும் நடந்துள்ளது.

மூணாறு காட்டில் படப்பிடிப்பு நடத்தியபோது, அட்டை பூச்சிகள்தான் பெரும் சவாலாக இருந்த நிலையிலும், நிறைய ஒத்துழைப்பு கொடுத்து படப்பிடிப்புகளை முடித்து கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Andrea Jeremiah ‘Ka’ Movie Updates

Related posts

உலகளவில் அதிகசம்பளம் வாங்கும் ஒரே இந்திய நடிகர்

Rasikan

சென்னையில் ‘பாகுபலி 2’ யின் ஒருவார வசூலை மூன்றே நாளில் முறியடித்த ‘பிகில்’

Rasikan

விரைவில் சரித்திர கதையில் தளபதி விஜய்

Rasikan

Leave a Comment