Tamil Cine Koothu
News

மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை – ஆண்ட்ரியா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் தான் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்ததாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா அப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி தெரிவிக்கையில் “முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட மாஸ்டர் படத்தில் நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது.

விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின கூகுள் கூகுள் செம ஹிட். அதே மாதிரி மாஸ்டர்’ லயும் வாய்ப்பு கிடைக்கும்னு நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’ என தெரிவித்துள்ளார்.

Andrea Jeremiah Missed To Sing in Master

Andrea Jeremiah Missed To Sing in Master

Related posts

படத்தைவிட போராட்டமே முக்கியம், தபாங் 3 படத்தின் நாயகியின் வைரல் பேச்சு

Rasikan

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஷாலினி பாண்டே இன் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு

Rasikan

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, பார்த்திபன்

Rasikan

Leave a Comment