Tamil Cine Koothu
News

சூரிய ஒளி வாங்கும் ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, நடனம் என பன்முக திறமைகளை கொண்டவர் அழகி ஆண்ட்ரியா.

அடிக்கடி அழகிய கவர்ச்சி போட்டோக்கள சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் பகிர்ந்த போட்ஷூட் படம் இதோ…

கொரானா உலகின் இயக்கத்தை பெரிதும் முடக்கியுள்ள நிலையில், பலரும் தமது பொழுதுகளை தமது குடும்ப உறுப்பினர்களுடன் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் திரைபிரபலங்கள் தொடர்ந்தும் பல புகைப்படங்களை தமது ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea Jeremiah New Photo shoot

Related posts

பிகில் வெறித்தனம் பாடலுக்கு டிக்டாக் செய்த பிரபல இயக்குநரின் மகள்

Rasikan

நடிகைகளின் தேர்தல் வாக்களிப்பு படங்கள்

Rasikan

கேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு படம்

Rasikan

Leave a Comment