Tamil Cine Koothu
News

சித்தார்த்துடன் லிப் லாக் காட்சியில் ஆண்ட்ரியா – மீண்டும் வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா, நடிகர் சித்தார்த்துடன் லிப் லாக் காட்சியில் தோன்றும் திரைப்பட காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. இது கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’அவள்’ என்ற படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த காட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea Jeremiah Viral Video

Related posts

நிலா கொடுத்த கவர்ச்சி போட்ஷூட் போஸ்

Rasikan

மீண்டும் ரஜினியுடன் இணையும் ‘கபாலி’ நடிகர்

Rasikan

ரஜினி-கமலுக்கு எதிராக அஜித் ரசிகர்களை கோர்த்துவிடும் அமைச்சர்

Rasikan

Leave a Comment