Tamil Cine Koothu
News

புடவையில் “தல” மகள் – வைரல் புகைப்படம்

தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் தலயின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தவர் அனிகா.

ஓணம் பண்டிகை கொண்டாடிய அனிகா புடவையில் உள்ள அழகிய புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Anikha surendran In Saree Viral Photo
Anikha surendran In Saree Viral Photo

Anikha surendran In Saree Viral Photo

Related posts

ஷாருக்கான் – அட்லீ படம் உறுதியானது – படப்பிடிப்புகள் மார்ச்சில் ஆரம்பம்!

ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி – சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல்

Rasikan

காப்பான் வெளிவருவதில் மீண்டும் சிக்கல், முடிவு மாலை

Rasikan