Another Comedy Actor Also Passed Away

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் மறைவு

News

திரையுலகிற்கு இன்னொரு இழப்பு

தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் குளியலறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 66.

Another Comedy Actor Also Passed Away

நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பியவர், மறுநாள் காலை குளியலறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Another Comedy Actor Also Passed Away

Another Comedy Actor Also Passed Away

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *