Tamil Cine Koothu
News

தளபதி 64இல் இணையும் மற்றொரு கதாநாயகி

தளபதி 64

‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ‘தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தளபதி 64 இல் ஏற்கனவே மாளவிகா மேனன் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில், நடிகை ஆண்ட்ரியாவும் திரைப்படத்தில் இணையவுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Another Heroine Also Joins With 'Thalapathy 64'

மேலும் படத்தில் கவர்ச்சியான பேராசிரியரை வேடத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வெப் சீரீஸில் நடித்து வரும் பிரிகிதாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

Another Heroine Also Joins With ‘Thalapathy 64’

Related posts

ஷாலு ஷாமுவின் புதிய கவர்ச்சி படங்களின் தொகுப்பு

Rasikan

வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறை சென்றார் – பிக் பாஸ்

Rasikan

பிக் பாஸ் ரைசா வில்சன் வெளியிட்ட மர்லின் மன்றோ பாணியில் பாவாடை காற்றில் பறக்கும் வீடியோ

Mathu

Leave a Comment