Tamil Cine Koothu
News

Another Metoo Story From Chinmayi

சிலவேளை படிக்க கூடாத புத்தகங்களை படித்து விட்டு அதில் வரும் சம்பவங்களை பதிவு செய்கிறாரோ!!!!

ஆசிரியரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்த நண்பன்

சமீப காலமாக, சாதாரண மக்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் பாடகி சின்மயி.

இந்நிலையில் வாலிபர் ஒருவர், அவருடைய பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த, நண்பன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விபரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. அவர்கள் காப்பாற்ற பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில் ” பள்ளி பருவங்களில் சில ஆசிரியர்கள் பற்றி கேலி பேசுவது வழக்கம். அப்படி பேசியதை கூறி, “நான் சொல்வதை கேட்காவிட்டால் விளையாட்டு ஆசிரியரிடம் மாட்டி விடுவேன் என அந்த பிஞ்சு மனதில் பயத்தை ஏற்படுத்தி, நினைத்தை சாதித்துள்ளார் அவருடன் படித்த சக மாணவன் ஒருவன்”.

இதன் பின் தனது தந்தையிடம் கூறியுள்ளார் அந்த வாலிபர். உடனே அந்த வாலிபரின் தந்தை அந்த கொடூர நண்பனிடம் இவரை கூடி சென்று அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த தகவலை தான் சின்மயியுடன் அந்த வாலிபர் பல வருடங்களுக்கு பின் பகிர்ந்துள்ளதாகவும் அதனை தான் பகிர்வதாகவும் கூறியுள்ளார்.

இருந்தும் சின்மயி கூறிவரும் குற்றசாட்டுகள் எதற்குமே இதுவரை அவர் ஆதாரங்களை முன்வைக்காமல், புதிய புதிய தகவல்களை வழங்கி வருகிறார்.

சிலவேளை படிக்க கூடாத புத்தகங்களை படித்து விட்டு அதில் வரும் சம்பவங்களை பதிவு செய்கிறாரோ என்ற அச்சம் எழுகிறது.

Metoo

L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
W E A R E S H A R I N G T O P A N D T R E N D I N G T A M I L C I N E M A N E W S , P H O T O S A N D V I D E O S T O R E A C H O U R F O L L O W E R S O N A L L S O C I A L P L A T F O R M S A N D D I R E C T V I S I T O R S. I F Y O U H A V E A N Y C O M P L A I N T W I T H O U R N E W S, A R T I C L E S, I M A G E S P L E A S E C O N T A C T U S T H R O U G H E M A I L O R C O N T A C T D I R E C T L I N K S O F P O S T M E D I A S.
எ ம து ‘த மி ழ் சி னி க் கூ த் து’ த ள த் தி ல் த மி ழ் தி ரை யு ல கை சா ர் ந் த தி ரை ப் ப ட ந டி க ர் க ளி ன் பு கை ப் ப ட ங் க ள் , உ று தி செ ய் ய ப் ப ட் ட ந டி க ர் க ளி ன் ச மூ க வ லை த் த ள ங் க ளி ல் இ ரு ந் து நே ரி டை யா க வு ம் , அ ல் ல து அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட ச மு க லா வ லை த் த ள ங்
க ளி ல் இ ரு ந் து ம் நே ரி டை யா க த ள த் தி ல் ப தி வி ட ப் ப டு ம். பு கை ப் ப ட ங் க ளா கு றி த் த
ஏ தே னு ம் மு றை ப் பா டு க ள் இ ரு ப் பி ன் கு றி த் த அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட த ள ங் க ளை தொ ட ர் பு கொ ள் ளு ம் வே லை எ ம க் கு ம் அ றி ய த் த ர வு ம்.
L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
E N T E R T A I N M E N T C H A N N E L O F T A M I L C I N E M A

Related posts

ஏப்ரம் 19ம் தேதி வெளிவருகிறது விஷாலின் அயோக்யா

Rasikan

சென்னையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை முதல் நாள் வசூல்

Rasikan

பிக் பாஸ்சின் ஆபாசங்களை கிழித்து தொங்கவிடும் கூல் சுரேஷ்

Rasikan

Leave a Comment