Tamil Cine Koothu
News

லிடியன் நாதஸ்வரம் குட்டிப்பையனைப் பார்த்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

சிபிஎஸ் சனாலில் தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பியானோ வாசித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லிடியன் நாதஸ்வரம்.

13 வயதாகும் இவர் 2 வயதில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார். தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு கிடைத்த பரிசு தொகை ரூ 6 கோடியே 96 லட்சம்.

இவர் தென்கொரியாவை சேர்ந்த குக்கி வான் எனும் சக போட்டியாளரை லிடியன் தோற்கடித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

Related posts

தளபதி அரசியலுக்கு வரணும் – முன்னணி தயாரிப்பாளர்

Rasikan

கோமாளி இலிருந்து ரஜினி குறித்த காட்சிகள் நீக்கம்

Rasikan

நேர்கொண்ட பார்வை எப்படி? – பிரபலங்கள், ரசிகர்கள் கருத்து

Rasikan