Tamil Cine Koothu
News

எந்த ஊருக்கும், நாட்டுக்கும் போனாலும் பெருமையா சொல்லலாம் “சூப்பர் ஸ்டார் எங்க ஊருடா” – அருண் விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தர்பார் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை அனிருத்.

நிகழ்வில் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இவ்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் பேசுகையில் ” நான் சின்ன வயசிலிருந்து பல தடவைகள் ரஜினி சாரை பார்த்துள்ளேன். எப்போது பார்த்தாலும் பிரமிப்புத்தான். எந்த ஊருக்கு போனாலும், எந்த நாட்டுக்கு போனாலும் , பெருமையாக சொல்லலாம் ‘சூப்பர் ஸ்டார் எங்க ஊருடா என்று” என தெரிவித்தார்.

Darbar Audio Launch

Related posts

மீண்டும் தமிழில் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா

Rasikan

பிக் போஸ் ரைசாவின் அழகிய புதிய படங்களின் தொகுப்பு

Rasikan

முன்னணி இயக்குனரின் படத்தில் சூரி ஹீரோவாகிறார்

Rasikan