Tamil Cine Koothu
News

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் அசுரன் பட நடிகை

ஆர்.ஜே.ஷான் இயக்கத்தில் இரட்டை கதாநாயகர்கள் விஜய்சேதுபதி, பிஜூமேனன் நடிப்பில் தமிழ், மலையாளம் மொழிகளிலும் உருவாகும் படத்தில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார் அசுரன் பட நாயகி மஞ்சுவாரியர்.

இயக்குனர் ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்த சாய்ராபானு என்ற படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். இந்த நட்பின் காரணமாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மஞ்சுவாரியர் இணைந்துள்ளார்.

Manju Warrier

Asuran heroine joins with vijay sethupathi

Related posts

மீண்டும் விஜய்யுடன் தளபதி 64 இல் இணையும் வில்லன் நடிகர்

Rasikan

முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கிய நடிகர் சதீஷ்

Rasikan

வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? – ரஜினியிடம் கேள்விகளை அடுக்கும் சீமான்

Rasikan