Tamil Cine Koothu
News

மஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க எந்தவித தயக்கமும் இல்லை

நடிகர் தனுசுடன் அசுரன் படத்தில் நடித்தவர் மலையாள நடிகை மஞ்சுவாரியர்.

மலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் காதல் திருமணம் செய்து கொண்ட பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். பின்னர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

மலையாள முன்னணி நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் கைதாகி சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்துள்ள திலீப் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் “என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சுவாரியர் மீது எனக்கு கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

Asuran Manju Warrier

Asuran Manju Warrier

Related posts

சனி, ஞாயிறு லீவு கேட்டாரா சிம்பு???

Rasikan

இந்த நடிகருடன் நடனமாடுவது ரொம்ப கஷ்டம் – சமந்தா

Rasikan

கமலுக்கு ஞானவேல்ராஜா ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை – சட்டநடவடிக்கைக்கு தயாராகும் கமல் தரப்பு

Rasikan