TamilCineKoothu
News

மனைவியுடன் திரையரங்கில் ‘பிகில்’ பார்த்த அட்லீ வைரல் வீடியோ

பிகில்

Atlee And Priya At Theater For 'Bigil'

அட்லீ இயக்கத்தில் உருவான தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லீ தனது மனைவியுடன் திரையரங்கில் ‘பிகில்’ பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…..

Bigil - Atlee

Atlee And Priya At Theater For ‘Bigil’

Related posts

12 மணி நேரத்தில் டப்பிங் பேசிமுடித்து பிரபல நடிகர் சாதனை

Rasikan

செந்தில் வளவன் மகள் திருமணத்துக்கு வந்த ஏஆர் ரகுமான்

Rasikan

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் மறைவு

Rasikan