TamilCineKoothu
News

சிங்கப்பூரில் வசூல் சாதனை செய்த அட்லீ

பிகில் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து இயக்குனர் அட்லீ , நடிகர் ஷாருகானை வைத்து படம் இயக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் ஷங்கருக்கு பிறகு 1 மில்லியன் டாலர் வசூல் செய்த இயக்குனர் எனும் சாதனையை புரிந்துள்ளார் அட்லீ.

இவரின் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் சிங்கப்பூரில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது என கூறப்படுகிறது.

Atlee makes records in singapore

Related posts

மேக்கப் இல்லாமல் வெளியான காஜல் அகர்வால் புகைப்படங்கள்

Rasikan

Top Best Bigg Boss Tamil 3 Memes – Day 16

Rasikan

சமுத்திரக்கனிக்கும் லிப்ரா புரொடக்ஷனுக்கும் நடக்கும் டுவிட்டர் மோதல், இதில் யார் நேர்மையானவர்????

Rasikan