TamilCineKoothu
News

பிகில் படத்துக்கான அட்லீயின் சம்பளம் இதனை கோடிகளா?

Bigil

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘பிகில்’திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம், பிகில் படத்தை இயக்கியதற்காக அட்லீக்கு 25 கோடி ருபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் அட்லீ அடுத்து நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கு அட்லீயின் சம்பளம் 40 கோடி ருபாய் எனவும் கூறப்படுகிறது.

Atlee Salary For Bigil

Related posts

தான் அந்தமாதிரி நடிகை இல்லை என்று கூறி கூறியே, அந்தமாதிரி படங்களை பகிரும் யாஷிகா ஆனந்த்

Rasikan

ஆர்யா-சயிஷா திருமணத்திற்கு வராத ஆர்யாவின் உயிர் தோழர்கள்

Rasikan

அடையாறு பார்க் அருகே வாக்கிங் சென்ற ரஜினி

Rasikan