Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

சஞ்சிகைக்கு கவர்ச்சி போட்ஷூட் போஸ் கொடுத்த பிக் பாஸ் அபிராமி

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகேன் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த அபிராமி, பிக் பாஸ் இல் இருந்து வெளியே வந்த பின்பு ஊடகங்களில் அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறார்.

இந்நிலையில் சஞ்சிகை ஒன்றிக்கு வழங்கிய ஹாட்டான போட்ஷூட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசக்கரமான உடையணிவதாக ரசிகர்களினாலும், பின்பு சக போட்டியாளரான மதுமிதாவினாலும் அபிராமி குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Abhirami Venkatachalam Viral Photo Shoot

Related posts

தொடரும் திரையுலக இழப்புக்கள் – நடிகர் பாலாசிங் காலமானார்

Rasikan

அபிராமி பிக் பாஸ்சில் இருந்து வெளியேற்றப்படுகிறார்

Rasikan

மீண்டும் கமல் படத்தில் இணையும் பிரபல நடிகை

Rasikan