Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மீரா மிதுன்

Bigg Boss Meera Mitun Makes Allegations Against Kamal

மீரா மிதுன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாலும் வந்தார் ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய செய்திகளின் நபராக மாறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீதான குற்றச்சாட்டு, நிகழ்ச்சியின் பின் வன்முறையில் ஈடுபடுவது தொடர்பாக பேசப்பட்ட ஆடியோ , மற்றும் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்பட குழு மீதான குற்றச்சாட்டு என சர்ச்சைகள் பலவற்றுடன் தொடர்புபட்டு ஊடகங்களில் அடிக்கடி வந்து செல்கிறார் மீரா மீது.

இந்நிலையில் நடிகர் கமல் ‘அக்கினி சிறகுகள்’ திரைப்படத்தில் செல்வாக்கு செலுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இயக்குனர் நவீன் மற்றும் தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோரின் இரட்டை நிலைப்பாடுகள் குறித்தும், கமலின் செல்வாக்கின் மூலம் தான் வெளியேற்றப்பட்டு கமலின் மகள் அக்ஷரா காக்ஷன் அத்திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Bigg Boss Meera Mitun Makes Allegations Against Kamal

Related posts

சாட்டையால் அடித்துக்கொள்ளும் சல்மான் வைரல் வீடியோ

Rasikan

நடப்பு அரசியலை கிண்டலடித்த தர்மபிரபு டீசர்

Rasikan

சில்லரை வணிகத்தை சீரழிக்காதே ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே – விஜய் சேதுபதிக்கு எதிராக திரண்ட வணிகர்கள்

Rasikan

Leave a Comment