சமூகத்துக்கு வேண்டப்படாத, எந்த பயனும் அளிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் – அமீர்

Bigg Boss Tamil News

சேரன் குறித்து கவலைப்படும் அமீர்

சமூகத்துக்கு வேண்டப்படாத, எந்த பயனும் அளிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் – அமீர்

நிகழ்வொன்றில் ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் பார்ப்பதே இல்லை என்றும், சமூகத்துக்கு வேண்டப்படாத, சமூகத்துக்கு எந்த பயனும் அளிக்காத ஒரு நிகழ்சசி என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் இது நம்மில் பலருக்கு பலரை அடையாளம் காட்டும் ஒரு என கூறிவரும் நிலையில், திரையுலகை சார்ந்த பலரும் இதட்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய இயக்குனர் அமீர், சேரன் ய்வநிகழ்வில் கலந்துகொண்டமைக்கான ஒரே ஒரு காரணம் சேரனின் பணத்தேவை மட்டுமே எனவும் கூறியுள்ளர். ஒரு மிக பெரிய இயக்குனர் கஷ்டப்படும் நிலைக்கு சென்றுள்ளமை கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

About Bigg Boss 5.26 Sec

About Cheran From 0.00 Sec

Bigg Boss Not A Social intend Program

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *