Bigg Boss Tamil News

குடும்பத்துடன் சாண்டி வீடு சென்ற சரவணன்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணன் பிக் பாஸ் குறித்த எவ்வித கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வழங்காது மௌனம் காத்து வரும் நிலையில், அண்மையில் அவர் கலைமாமணி விருது பெற்றார்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய பின் தனது குடும்பத்துடன் சாண்டி வீடு சென்ற சரவணன் , சாண்டியின் குழந்தையுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Bigg Boss Saravanan At Sandy's House

Bigg Boss Saravanan At Sandy’s House

Related posts

சிம்பு மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது

Rasikan

நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத்

Rasikan

பிக்பாஸ்-3, விஜய் டிவி TRP நிலவரம்

Rasikan