Tamil Cine Koothu
News

இரண்டு மனைவியினரோடும் ஒருங்கே புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக் பாஸ் சரவணன்

பிக் பாஸ்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் பல ரசிகர்களால் விரும்பப்பட்ட நடிகர் சரவணன், சர்ச்சைக்குரிய கருத்தொன்றை பதிவு செய்ததால் நிகழ்ச்சியில் இருந்து இடைநடுவே வெளியேற்றப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுந்த போது தனது இரண்டு மனைவிகள் குறித்தும் தகவல்களை பகிர்ந்திருந்தார் சரவணன்.

இந்நிலையில் தனது இரண்டு மனைவியினரோடும் ஒருங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் சரவணன். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Bigg Boss Saravanan Photo With His Two Wives

Bigg Boss Saravanan Photo With His Two Wives

Related posts

உங்களுக்கு தீவிரமான பிரச்சனையுண்டு, உடனடியாக மருத்துவரைப் பாருங்கள் – மீரா மிதுனுக்கு நவீன் பதில்

Rasikan

கவீனின் ஆடையை அணிய தொடங்கியிருக்கும் லொஸ்லியா – காதல் முற்றுகிறது????

Rasikan

நவம்பர்15 முதல் உலகமெங்கும் ‘சங்கத்தமிழன்’ – மீண்டும் உறுதிப்படுத்தியது லிப்ரா

Rasikan