Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

3 வயதில் ஷெரினை விட்டுசென்ற அப்பா – வைரலாகும் புகைப்படம்

கமல் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஷெரின் தன்னுடைய அப்பா 3 வயதிலேயே தன்னை விட்டுச் சென்றதாக கூறியிருந்தார். ஷெரின் பெண் குழந்தையாக பிறந்ததனாலையே அவர் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷெரின் அப்பாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ ஷெரின் குழந்தையில் அம்மா-அப்பாவுடன் இருக்கும் அந்த புகைப்படம்.

Bigg Boss Sherin Shringar's Father Viral Photo

Bigg Boss Sherin Shringar’s Father Viral Photo

Related posts

Best Memes Of Bigg Boss Tamil 3 – Day 21 & 22

Rasikan

மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் சூர்யா

Rasikan

சமந்தாவின் புதிய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.