Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

வெற்றியாளரானார் முகேன் – பிக் பாஸ் 3 முடிவுக்கு வந்தது

கமல் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் 3 இன் இறுதியில் வெற்றி மகுடத்தை சூடிக்கொண்டார் மலேசியாவை சேர்ந்த முகேன்.

பிக் பாஸ் 3 இல் பலராலும் வெற்றியாளராக இலங்கையை சேர்ந்த தர்சனே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தர்சனின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், பலரும் பிக் பாஸ் 3 இன் மீது சலிப்பு கொண்டனர்.

இந்நிலையில் முகெனின் வெளியேற்றத்தால் முகேன், சாண்டி, லொஸ்லியா ஆகியோரின் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரித்த நிலையில், மக்கள் வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாள் முடிவிலும் முன்னணியில் இருந்து வந்ததாக கூறப்படும் முகேன் வெற்றியை தனதாக்கி கொண்டார்.

மேலும் இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே சாண்டி , மற்றும் லொஸ்லியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முகெனும் வெற்றிக்கு தகுதியானவர் என ரசிகர்கள் கருதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil 3 Titille Winner Mugen Rao

Related posts

விஷ்ணு விஷால் படத்தின் பார்ட் 2 விரைவில்?

Rasikan

பிக் பாஸ் டைட்டில் வின்னர் லாஸ்லியா – நடிகர் சதீஷ்

Rasikan

மன்னிப்பு கேட்ட ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்

Rasikan