Tamil Cine Koothu
News

தளபதிக்கு என்றுமே நான் நன்றியுள்ள நாய் – தாடி பாலாஜி

பிக் பாஸ் நிகழ்வின் பின்பும் ஓயாத தாடி பாலாஜியின் குடும்ப பிணக்குகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் தாடி பாலாஜி.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மூலம் தளபதி 63 இல் நடிக்கும் சந்தர்ப்பத்தை பெற்று கொண்டதாகவும், நடிகை நயன்தாரா தனது தங்கை என்றும், தளபதிக்கு என்றுமே நன்றியுள்ள நாயாக தான் இருப்பேன் என்றும் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் உணர்வுபூர்வமாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் தனக்கு பல வழிகளில் உதவி செய்துள்ளதாகவும் அவ் செவ்வியில் பாலாஜி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹீரோவாக இனி நடிக்க மாட்டேன் – தர்மபிரபு பின் யோகிபாபுவின் முடிவு

Rasikan

ஐதராபாத்தில் தனி பங்களா வாங்கி குடியேற தயாராகும் நிவேதா பெத்துராஜ்

Rasikan

நடிகை சுனைனாவின் அசத்தல் புதிய போட்ஷூட்

Rasikan

Leave a Comment