News Videos

தயாராகும் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மேடை- வைரல் வீடியோ

விஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவிரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Bigil Audio Launch Stage Viral Video

Bigil Audio Launch Stage Viral Video

Bigil Audio Launch Stage Viral Video

Related posts

பேசு பொருளாக மாறியுள்ள ஏ.ஆர்.ரகுமானின் டுவிட்

Rasikan

தினம் ஒரு புகைப்படம் லீக் – திணறுகிறது தர்பார் படக்குழு

Rasikan

தளபதி 64-ல் இணைந்த மற்றொரு பிரபலம்

Rasikan

Leave a Comment