News

5 நாட்களில் “விஸ்வாசம்”தின் மொத்த வசூலையும் முறியடித்த “பிகில்”

பிகில்

Bigil Beat Viswasam In 5 Days

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் இதுவரை சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

அதனோடு ‘பிகில்’ திரைப்படமானது அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் மொத்த வசூலையும் 5 நாட்களில் கடந்துள்ளது. ‘விஸ்வாசம்’ திரைப்படமானது ரூ 183 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர் மெர்சல், சர்கார் போன்ற படஙக்ளும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bigil Beat Viswasam In 5 Days

Related posts

தலைவருக்காக உயிரையே கொடுப்பேன், ஆல்பம் கொடுக்க மாட்டேனா – அனிருத்

Rasikan

வனிதாவை வெளியேற்ற விரும்புவாரா பிக் பாஸ்???

Rasikan

மக்களை அச்சுறுத்திய தல ரசிகர்கள் – வலுக்கும் கண்டனங்கள்

Rasikan