TamilCineKoothu
News

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நாளில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை

Bigil Makes Records In UAE

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதில் முன்பதிவு தொடக்கி சில நேரங்களிலையே ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Bigil Makes Records In UAE

Related posts

தலைவர் 168 படத்தில் ரஜினியின் லுக் – வைரலாகும் புகைப்படம்

Rasikan

ஆபாச உடையுடன் படுக்கும் பெண்கள்- பிக்பாஸை கிழிக்கும் பெண்

Rasikan

தளபதி விஜய்யின் அம்மாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட பிக் பாஸ் தர்சன்

Rasikan