Tamil Cine Koothu
News

பிகில் படத்தின் கதை லீக்!!!

Bigil Movie Story Leaked???

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படத்தின் கதை இது தான் என்கிற தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் கசிந்துள்ளது.

அத்தகவல்களின்படி ‘விஜய் நார்த் சென்னையில் மீன் விற்றுவருகிறார், அந்த ஏரியாவில் இருக்கும் புட்பால் டீம் லோக்கல் போட்டிகளில் கலக்க, அந்த டீமிற்கும் சில கார்ப்ரேட் கம்பெனிகள் வந்து இடைஞ்சல்களை செய்கிறர்கள்.

அப்போது அப்பா விஜய் அதை தட்டிக்கேட்க, ஒரு கட்டத்தில் அவர் இறக்கும் நிலை வருகின்றது.

அதனால், இனி புட்பாலே வேண்டாம் என மகன் விஜய் ஒதுங்க, இப்படியான பிரச்சனை அதே ஏரியாவில் மகளிர் புட்பால் அணிக்கு வர, பிறகு என்ன தளபதி ரிஎண்ட்ரீ, அடிதடிஎன்று கதை நகர்வதாக கூறப்படுகிறது.

Bigil Movie Story Leaked???

Related posts

பிக் பாஸ் நிகழ்ச்சி சுய இன்பம் கொள்வதை போன்றது

Rasikan

புஷ்பா புருஷன் யோகிபாபுவா?

Rasikan

நீச்சல் தடாகத்தில் லஷ்மி ராய் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படம்

Rasikan

1 comment

Cindyged August 30, 2019 at 10:52 pm

order cialis http://lyricagener.com/# cialis pills

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.