Bigil Movie Total Budget

பிகில் படத்தின் மொத்த பட்ஜெட் இது தான் – ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்

News
Bigil Movie Total Budget

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் ‘பிகில்’திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இதன்முலம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’2.0’ படத்திற்கு அடுத்தபடியாக பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் ‘2.0’ திரைப்படத்தின் பட்ஜெட் ரூபாய் 575 கோடி என்பதும், இரண்டாவது பெரிய பட்ஜெட் படமாக ரூபாய் 180 கோடியில் பிகில் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Bigil Movie Total Budget

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *