News

ஒரு படத்தை உருவாக்க இத்தனை படத்தில் இருந்து காப்பி அடித்த அட்லீ!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பிகில்.

திரையுலகில் மற்றைய படஙக்ளில் இருந்து காட்சிகளை சுட்டு படம் எடுப்பதாக தொடர்ந்து இயக்குனர் அட்லீ மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பிகில் திரைப்படத்துக்காக ஏகப்பட்ட காட்சிகளை உலக திரைப்படங்களில் இருந்து சுட்டு காட்சிகளை அமைத்துள்ளார் அட்லீ.

இதுகுறித்த பல ஆதாரங்களை ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனன்ர். இதோ குறிப்பிட்ட சில ஆதாரங்களின் தொகுப்பு….

Bigil Movies Copy Scenes From Other Movies

Related posts

Best Memes Of Bigg Boss Tamil 3 – Day 23

Rasikan

வைரலாகும் நிவேதா பெத்துராஜ் தீபாவளி சிறப்பு போட்ஷூட் புகைப்படங்கள்

Rasikan

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வெப் தொடரின் தலைப்பு இதுதான்!

Rasikan